மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடுத்த படத்திற்கு தீவிரமாக தயாராகும் கமல்ஹாசன்.. வைரலாகும் வீடியோ.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் உலக நாயகன் கமலஹாசன். தற்போது இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசனின் 233 வது திரைப்படத்தை இயக்குனர் வினோத் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Guts & Guns 🔥
— Raaj Kamal Films International (@RKFI) September 7, 2023
Training Begins #FuriousAction in #KH233#Ulaganayagan #KamalHaasan #RKFI52 #RISEtoRULE@ikamalhaasan #Mahendran #HVinoth@RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/Mec86yIhlh
இந்தப் படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் தீவிரமாக துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துள்ள வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.