மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாலத்தீவு வெகேஷன் போன நடிகை.. போட்டோவை பார்த்து விழிபிதுங்கும் ரசிகர்கள்.!
பிரபல திரைப்பட நடிகையாகவும், தொலைக்காட்சி தொடர் நடிகையாகவும், நடனத்தில் புகழ்பெற்றவராகவும் இருந்து வரும் நடிகை ராஷ்மி தேசாய் என்ற ஷிவானி தேசாய்.
ஹிந்தி தொடர்களில் அறிமுகமான நடிகை ராஷ்மி தேசாய், ராவன் மற்றும் பரி ஹூ மெயின் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படங்களே அவரின் திரை வாழ்க்கை தொடக்கத்தின் முதல் படங்கள் ஆகும்.
அதனைத்தொடர்ந்து, தில் சே தில் தக் என்ற காதல் படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடித்திருந்தார். கடந்த 2012 ஆம் வருடம் தன்னுடன் உத்தரன் படத்தில் நடித்த சக நடிகரான நந்தீஸ் சிந்துவை திருமணம் செய்தார்.
இவர்கள் இருவரும் 4 வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், தீடீரென விவாகரத்துக்கு இருவரும் நீதிமன்றம் சென்று தாங்கள் பிரியப்போவதை ரசிகர்களுக்கு உணர்த்தினர்.
அவ்வப்போது தனது அழகான, கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை கிளுகிளுப்பூட்டும் நடிகை ராஷ்மி தேசாய், தற்போது விடுமுறையை சிறப்பிக்க மாலத்தீவு சென்ற புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.