#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஒரு டிவி நிகழ்ச்சியில இப்படியெல்லாமா கேட்பது? பாகுபலியையே கூனி குறுக வைத்த கேள்வி!
சினிமா துறையில் பாகுபலி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் பிரபாஸ் . இவர் நடிப்பில் அடுத்து சஹோ படம் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் அனுஷ்கா ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதாவது ஒரு பிளாஷ்பேக்கில் மட்டும் அனுஷ்கா வருவாராம்.
இந்நிலையில் பிரபாஸ், ராணா, ராஜமௌலி ஆகியோர் காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர். கரண் ஜோஹார் நிகழ்ச்சிக்கு வரும் பிரபலங்களிடம் அவர்களது சொந்த செக்ஸ் வாழ்க்கை குறித்து பேசக்கூடியவர்.
இந்நிலையில் அவர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரபாஸிடம் கரண் நீங்கள் அனுஷ்காவை காதலிக்கிறீர்களா?’ என்று வெளிப்படையாக கேட்டார்.
அதனால், கொஞ்சம் யோசித்தபடியே பிரபாஸ் இல்லை என்றுள்ளார், பிறகு இருவரும் லிவிங்-டு-கெதரில் இருந்துள்ளீர்களா? அவரிடம் பயனடைந்துள்ளீரா ?என்று கேட்க பிரபாஸிற்கு என்ன சொல்வது என்றே தெரியாமல் நெளித்துள்ளார்.