#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆர்ப்பாட்டம் இல்லாமல் அழகாய் தீபாவளி வாழ்த்து கூறிய கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் அழகிய புகைப்படம்
தீபாவளி வாழ்த்து கூறி நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
தீபாவளியை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் பலரும் தங்கள் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறிவருகின்றனர். கண்ணைக்கவரும் புகைப்படங்களை தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு நடிகைகள் ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டம் இல்லாமல், அழகான புகைப்படத்துடன் கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.