#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஊ சொல்றியா மாமா... குனிஞ்சு நிமிந்து செம கவர்ச்சி ஆட்டம் போட்ட கிரண்! வைரலாகும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஜெமினி படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை கிரண். அந்த படத்தை தொடர்ந்து அவர் வில்லன், அன்பே சிவம், வின்னர் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஜோடியாக நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தார்.
நடிகை கிரண் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி,கன்னடம், மலையாளம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர். என்னதான் இவர் பல உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருந்தாலும் சில வருடங்களிலேயே இவரது மார்க்கெட் குறைந்தது. மேலும் அவர் இரண்டாம் ஹீரோயின் என்ற இடத்திற்கு சென்றார். அவர் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு விஷால் நடிப்பில் வெளிவந்த ஆம்பள படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.
இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கிரண் அவ்வப்போது தனது கவர்ச்சிப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்தார். இந்த நிலையில் அவர் தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா படத்தில் சமந்தா கவர்ச்சி குத்தாட்டம் போட்ட ஊ சொல்றியா மாமா பாடலுக்கு குனிஞ்சு நிமிந்து செம கிளாமராக நடனம் ஆடியுள்ளார். அந்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது.