#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
எனக்கு அந்த ஞாபகம் வந்துருச்சு! துண்டை கட்டிக்கொண்டு நடிகை கிரண் வெளியிட்ட வீடியோ!! செம ஹாட் மச்சி!!
தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஜெமினி படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை கிரண். அதனை தொடர்ந்து அவர் வில்லன், அன்பே சிவம் உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். என்னதான் இவர் உச்ச நச்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தாலும் நடிகை கிரணால் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை.
மேலும் சில ஆண்டுகளிலேயே மார்க்கெட் இழந்து, இரண்டாம் ஹீரோயின் என்ற இடத்திற்கு சென்றார். நடிகை கிரண் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி,கன்னடம், மலையாளம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். அவர் தற்போது படவாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார்.
அந்த வகையில் அவர் தற்போது குளித்துவிட்டு துண்டை மட்டும் கட்டிகொண்டு, தனக்கு காஜல் நடித்த ‘தில்வாலே துல்ஹானியா லீ ஜயாங்கே படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் நினைவிற்கு வந்துவிட்டதாக கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் பெருமளவில் பரவி வருகிறது.