மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பட வாய்ப்பிற்காக குஷ்பு மகள் செய்த காரியம்.. இப்பிடியா எல்லாத்தையும் திறந்து காட்டுவாங்க.?
கோலிவுட் திரையுலகில் 90களின் ஆரம்ப கால குஷ்புக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உண்டு அந்த அளவிற்கு அவரின் நடிப்பாலும், அழகினாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் குஷ்புக்கென்று தனி கோவில் கட்டுமளவிற்கு அன்றிலிருந்து இன்று வரை ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
குஷ்பு முதன்முதலில் 1986 ஆம் வருடம் வெளியான 'வருஷம் 16' திரைப்படத்தில் அறிமுகமானார். இதன்பின் சின்ன தம்பி, ரிக்ஷா மாமா, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, வெற்றி விழா, அண்ணா மலை போன்ற பல படங்களில் பிரபலமான நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இதன்பின் 2000ஆம் ஆண்டு அப்போது இயக்குநராக இருந்த சுந்தர்.சி யை கரம் பிடித்தார். இந்த தம்பதிகளுக்கு இரு மகள்கள் உள்ளனர். அண்மையில் இவர்களின் குடும்பப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி இவரின் மகள்களை சமூகவலைத்தள வாசிகள் உருவகேலி செய்தனர்.
இந்நிலையில், தற்போது குஷ்புவின் மகள்களில் ஒருவரான அவந்திகா சினிமாவில் நடிக்க போவதாக செய்திகள் வெளியானது. இதன்படி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓவர் கிளமராக போட்டோசூட் செய்து பதிவு செய்துள்ளார் அவந்திகா. இப்புகைப்படம் சமூக வலைதள வாசிகளால் பரப்பப்பட்டு வருகிறது.