மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இப்படி ஒரு அருமையான மெகாஹிட் படத்தை தவற விட்டுள்ளாரா நடிகர் சிம்பு- என்ன படம் தொரியுமா?
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல வெற்றி படங்களை கொடுத்து மாஸ் காட்டியவர் நடிகர் சிலம்பரசன்.
நடனம், இசை, நடிப்பு என பன்முகத்திறமை கொண்ட அவர் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் சிறிது காலம் நடிப்பிற்கு இடைவெளி விட்ட நிலையில் மீண்டும் செக்க சிவந்த வானம் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர் வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படத்திலும் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் சிம்பு தற்போது மாநாடு என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார் மேலும் இதனை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
அவர் பெரிய அளவில் வெற்றி மற்றும் தோல்விகளை சந்தித்திருந்தாலும்,பல பட வாய்ப்புகளையும் தவற விட்டுள்ளார்.
சமீபத்தில் இயக்குனர் கே.வி.ஆனந்த் அளித்துள்ள பேட்டியில் கோ படத்தில் முதலில் சிம்பு தான் கமிட் ஆனார், ஆனால் ஒரு சின்ன விஷயத்திற்காக அவர் வெளியேறினார் என தெரிவித்துள்ளார்.
இந்த படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஆனபிறகுதான் சிம்பு வருத்தப்பட்டிருப்பார் எனவும் கூறியுள்ளார்.