#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வீட்டிற்குள் நுழைந்த அடுத்தகணமே முக்கியபிரபலங்கள் செய்த காரியம்.! ரணகளமான சாண்டி, லாஸ்லியா!! வீடியோ இதோ ..
பிக்பாஸ் சீசன்மூன்று 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இறுதி கட்டத்திற்கு சில வாரங்களே இருக்கும் நிலையில்பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என அறிய ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்சன், ஆகியோர் கடினமாக உழைத்து வருகின்றனர். இந்நிலையில் நாளுக்கு நாள் மிகவும் கடுமையான டாஸ்குகளை கொடுத்து வருகிறார் பிக்பாஸ்.. மேலும் போட்டியாளர்களும் இதற்காக முழுமூச்சுடன் உழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பிக்பாஸ், சீசன் 2 போட்டியாளர்களாக மஹத் மற்றும் யாஷிகாவை பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தினராக நுழைந்துள்ளனர். அவர்கள் தர்ஷனுக்கு மன்னராக மகுடம் சூட்டி வைத்துள்ளனர். மேலும் அவரது பணிகளை செய்வதற்கு முகேன், மற்றும் லாஸ்லியாவை நியமித்துள்ளனர். இதனால் வீடே கலகலப்பாகியுள்ளது. இந்த பிரமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
#Day93 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/Hfc7N2kYTF
— Vijay Television (@vijaytelevision) September 24, 2019