#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் நடிகர் மஹத்தின் காதலி வெளியிட்ட மிகவும் மோசமான புகைப்படம்!
நடிகர் மஹத் ராகவேந்திரா 2006ம் ஆண்டு சிலம்பரசன் நடித்த வல்லவன் படத்திலும் அதனை தொடர்ந்து , 2007ம் ஆண்டு வெளிவந்த காளை திரைப்படத்திலும் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். பின் 2011ம் ஆண்டு இயக்குனர் வெங்கட் பிரபுபடமான மங்காத்தா திரைப்படத்தில் நடித்தார். 2014ம் ஆண்டு மோகன்லால் மற்றும் விஜய் நடித்த ஜில்லா திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் மஹத். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது நடிகை யாஷிகா உடன் நெருக்கமாக இருப்பது போன்று பல கிசுகிசுக்கள் பேசப்பட்டன. இதனால் நடிகர் மஹத் மற்றும் அவரது காதலி பிராச்சி ஆகியோர் பிரியும் நிலைக்கு சென்றனர். ஆனால் வெளியில் வந்த பிறகு அவரை சமாதானம் செய்தார் மஹத்.
சமீபத்தில் தான் அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தது. பிராச்சி துபாயில் ஹோட்டல் நடத்தி வருகிறார். அவர்கள் இருவரும் எப்போதும் ஒன்றாகவே சுற்றி வருகின்றனர். அதன் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் மஹத்-பிராச்சி இருவரும் ஜோடியாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு கோல்ட் கோஸ்டில் எடுத்த பிகினி புகைப்படங்களை பிராச்சி வெளியிட்டுள்ளார்.