மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: நுரையீரல் சம்பந்த நோயால் உயிரிழந்த நாடக நடிகர்; சோகத்தில் திரையுலகம்.!!
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நாடக நடிகரும், இயக்குனருமான பிரசாந்த் நாராயணன் (வயது 51) திருவனந்தபுரத்தில் காலமானார்.
சமீப நாட்களாகவே உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், நுரையீரல் சம்பந்த நோயால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் நடிகர் மோகன்லால் நடித்த சாயமுகி உள்ளிட்ட பல நாடகங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானார்.
மேலும் சங்கீத நாடக அகாடமி விருது உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் இவர் நுரையீரல் சம்பந்த நோயால் உயிரிழந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.