மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாடகியின் பேஸ்புக்கை ஹேக்கிங் செய்து ஆபாச விடியோவை பதிவிடும் கும்பல்; அதிர்ச்சி தகவல்.!
மலையாள திரையுலகில் முன்னணி பாடகியாக இருந்து வருபவர் சித்ரா அருண். இவர் தனக்கென முகநூல் உட்பட சமூக வலைதள கணக்குகளை வைத்து நிர்வகித்து வருகிறார்.
இந்நிலையில், பாடகியின் பேஸ்புக் பக்கத்தை ஹேக்கிங் செய்த நபர், அதில் ஆபாச விடியோவை பதிவிட்டுள்ளார். கடந்த 3 மாதமாக பேஸ்புக் ஹேக் செய்யப்பட்டு, தற்போது வரை மீட்க வழியில்லாமல் இருந்துள்ளது.
இதனால் சர்ச்சை செயல் குறித்து தெரிவித்துள்ள நடிகை, ஆபாச விடியோவை பதிவிட்டு தன்னை மர்ம நபர் அச்சுறுத்துவதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
சமீபகாலமாகவே பேஸ்புக் உட்பட சமூக வலைதலக்கணக்குகள் மர்ம நபர்களால் ஹேக்கிங் செய்யப்பட்டு, அவர்களால் விஷம விடியோக்கள் பரப்பப்படுவது தொடர்கதையாகி வருகிறது.