மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிம்பு பட நடிகை வெளியிட்ட ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்! இதோ
தமிழில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை மஞ்சிமா மோகன். அதனை தொடர்ந்து உதயநிதி, கௌதம் கார்த்தி போன்ற நடிகர்களும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த அனைத்து படங்களிலும் மிகவும் குடும்ப பெண்ணாக நடித்துள்ளார் மஞ்சுமா மோகன். அதற்காகவே இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இந்நிலையில் தற்போது அவர் சமூக வலைத்தளத்தில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர் இப்படியெல்லாம் உடை அணிபவரா என பிரமித்து வருகின்றனர். அந்த அளவிற்கு மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.