பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
மாவீரன் படக்குழுவின் செயலால் வருத்தத்தில் ஷங்கரின் மனைவி?..! காரணம் இதுதானாம்.!

சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியாகியுள்ள மாவீரன் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும எதிர்பார்ப்பை கிளப்பும் என்று பட குழு தெரிவித்தது.
இந்த படத்தை ரசிகர்களுடன் சிவகார்த்திகேயனும் பார்த்து மகிழ்ந்தார். இந்நிலையில், மலேசியாவில் திரைப்பட பிரமோஷனுக்காக சிவகார்த்திகேயன் மற்றும் மாவீரன் திரைப்பட குழுவினர் சென்று இருந்தனர்.
அப்போது, ஷங்கரின் மனைவி தனது மகள் அதிதியுடன் மலேசியா சென்று இருந்தார். விமானத்தில் ஷங்கரின் மனைவிக்கு எக்கனாமிக்கல் டிக்கெட் புக்கிங் செய்து படக்குழு கொடுத்ததால், அவர் படக்குழு மீது வருத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.