சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
மாவீரன் திரைப்பட அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி இல்லை; முதல் காட்சியின் நேரம் இதோ.!

நடிகர்கள் சிவகார்த்திகேயன், மிஸ்கின், அதிதி சங்கர், கவுண்டமணி, சரிதா, மோனிஷா, சுனில், யோகிபாபு உட்பட பலர் நடித்து வெளிஇயக்கவுள்ள திரைப்படம் மாவீரன்.
இந்த படம் ஜூலை மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தை அஸ்வின் இயக்கி இருக்கிறார், பரத் சங்கர் இசையமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், மாவீரன் திரைப்படத்தின் முதல் காட்சி தமிழகமெங்கும் காலை 09:15 மணிக்கே காட்சியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் முதல் காட்சி காலை 5 மணிக்கு மேல் அல்லது 7 மணிக்கு திரையிட அனுமதி வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.