பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
படுக்கையறை வீடியோ வெளியிட்டாலும் நானே உட்கார்ந்து அதை பார்ப்பேன் - நடிகை மீரா மிதுன் அளித்த பரபரப்பு பேட்டி!
பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. 16 பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் கடைசியாக தற்போது 8 பேர் மட்டுமே விளையாடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று விருந்தினராக சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா ஆகியோர் உள்ளே வந்துள்ளார்.
இந்நிலையில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் மீரா மிதுன். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகள், சண்டைகளை சந்தித்துவந்த இவர் சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டினில் இருந்து வெளியேறினார்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதிருந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வந்தார். இந்நிலையில் தற்போது அவரது நண்பர் ஜோ மைக்கேல் பிரவீன் அவர்களை மிகவும் மோசமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.