#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்ன நடிப்புடா சாமி! அரங்கத்தையே அதிரவைத்த MS பாஸ்கரின் அசத்தலான நடிப்பு! வீடியோ!
தமிழ் சினிமாவில் எவ்வளவோ நடிகர் நடிகைகள் வருவதும் போவதும் உண்டு. ஒருசிலர் முதல் படத்திலையே பிரபலமாகிவிடுவார்கள். ஒருசிலர் பல்வேறு சோதனைகளை கடந்து, பல்வேறு படங்களில் நடித்து அதன்பின்னர் பிரபலமாவதும் உண்டு. ஆனால், பிரபல நடிகர்களை தவிர நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் பிரபலமாக இருப்பவர்கள் ஒருசிலர்தான். அதில் ஒருவதன் நடிகர் MS பாஸ்கர்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற தொடர்மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் MS பாஸ்கர். அந்த தொடரில் இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்திருக்கும்.
டிவி நிகழ்ச்சிகளையும் தாண்டி பல்வேறு படங்களில் குணசித்ர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார் MS பாஸ்கர். இவரது மகன் 96 படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் படபலமாகிவிட்டார்.
இந்நிலையில் பிரபல டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் MS பாஸ்கர் தான் நடித்த படங்களில் இருந்த காட்சியை அப்படியே தத்ரூபகாமா நடித்து காட்டியதோடு, கண்ணீர் வரவைக்கும் கிளிசரின் இல்லாமலையே நடித்து காண்பித்து கண்ணீர் வரவைத்தார். இவரது இயல்பான நடிப்பு அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.