மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்த மனசுதான் சார் கடவுள்.. வாழ்க்கையின் முக்கிய தருணம்.. மைனா நந்தினி செய்த செயல்..! வைரலாகும் வீடியோ உள்ளே..!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி தொடரின் மூலமாக பிரபலமான நடிகை நந்தினி. அத்தொடரில் இவரின் கதாபாத்திரமான மைனா நல்ல வரவேற்பு பெறவே, அவர் மைனா நந்தினி என தனது பெயரை மாற்றிக்கொண்டார்.
இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் கணவருடனும், தனியாகவும் கலந்துகொண்டு கலக்கி வருகிறார். பிக்பாஸில் அவர் கலந்துகொண்டு ஃபைனலுக்கு முன்பாக வெளியேற்றப்பட்டார்.
இந்த சமயத்திலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மைனா நந்தினிக்கு 7 மில்லியன் பாலோவர்ஸ் இருக்கின்றனர். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கம்.
இவரது youtube சேனலில் ஒரு பில்லியன் சப்ஸ்கிரைபர் வந்துள்ள நிலையில், அதனை கொண்டாடும் வகையில் அவர் சாலையோரம் தங்கும் மக்களுக்கு உணவுகளை வழங்கி வீடியோ வெளியிட்டுள்ளார்.