ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
மோசமான உடையில் விமான நிலையத்திற்கு வந்த நாகினி மௌனி ராய் – புகைப்படம் இதோ.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாகினி தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை மௌனி ராய். நாகினி தொடர் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். இவர் தற்போது சினிமாவில் காலடி எடுத்து வைத்த பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று மௌனி ராய் மும்பை விமான நிலையம் வந்த போது எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
ஆனால் அந்த புகைப்படத்தில் மௌனி ராய் அணிந்து வந்த உடையை பலரும் கலாய்த்து வருகின்றனர். ஒரு crop topஐ அவர் பிளவுசாக அணிந்து வந்திருந்தார்.