#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"மரியாதை தெரியாத பொண்ணு சில்க் ஸ்மிதா" நடிகர் திலகம் சிவாஜியின் முன்பு சில்க் ஸ்மிதா செய்த செயல்..
தமிழ் சினிமாவில் 80களின் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் சில்க் ஸ்மிதா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்துள்ளார்.
1979 ஆம் ஆண்டு ' புஷ்யராகம்' எனும் திரைப்படத்தில் மலையாளத்தில் அறிமுகமானார். இதன் பின்பு 1980 ஆம் வருடம் 'வண்டிச்சக்கரம்' என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலில் தமிழில் காலடியெடுத்து வைத்தார்.
முதல் படமே மிகப்பெரும் வெற்றியடைந்து சில்க் ஸ்மிதாவின் நடிப்பு பாராட்டப்பட்டு ரசிகர்கள் கூட்டம் பெருகியது. இவ்வாறு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார் சில்க் ஸ்மிதா.
இதுபோன்ற நிலையில், சில்க் ஸ்மிதா பங்கு கொண்ட ஒரு விழா நிகழ்ச்சியில் சிவாஜி வரும்போது எழுந்து நின்று மரியாதை செய்யாமல் இருந்திருக்கிறார். இதை பலரும் கூறியும் கண்டுகொள்ளவில்லையாம். இதற்கு சிவாஜி மரியாதை தெரியாத பொண்ணா இருக்கே என்று கூறியிருக்கிறார். இந்த செய்தி தற்போது இணையத்தில் பரவி வருகிறது.