96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
லைவ் சாட்டில் மிகவும் ஆபாசமாக பிரபல நடிகையிடம் ரசிகர் கேட்ட அந்த கேள்வி.! கடுப்பாகி அவர் கூறிய பதிலை பார்த்தீர்களா!!
கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடித்து வெளியான படமான தமிழ் தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி என்ற படத்தின் மூலம் குழந்தைநட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நிவேதா தாமஸ். இப்படத்தை தொடர்ந்து நிவேதா தாமஸ் போராளி. நவீன சரஸ்வதி சபதம் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் ஜில்லா படத்தில் விஜய்க்கு தங்கையாகவும், பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாகவும் நடித்துள்ளார்.
மேலும் இவ்வாறு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நிவேதா தாமஸ் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் அவர் ரஜினிகாந்தின் மகளாக நடித்துள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளது. நிவேதா தாமஸ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை நிவேதா தாமஸ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் லைவ் சாட்டில் பேசியுள்ளார். அப்போது, ரசிகர்கள் பலரும் நிவேதா தாமஸிடம் மோசமான பல கேள்விகளை கேட்டுள்ளனர். மேலும் அவர்கள் உங்களுக்கு பாய் பிரெண்ட்ஸ் இருக்கிறார்களா, என்னைக் கல்யாணம் செய்து கொள்கிறீர்களா, நீங்கள் கன்னித்தன்மையுடன் உள்ளீர்களா? என தொடர்ந்து கேள்விகளை கேட்டுள்ளனர்.
இந்நிலையில் கடுப்பான அவர் நடிகைகளுக்கு மரியாதை கொடுங்கள். அதற்கு முன் நீங்கள் ஒரு சகபெண்ணிடம்பேசுகிறீர்கள் என்பதை மனதில் வைத்து கொண்டு கண்ணியத்துடன் பேசுங்கள். மற்றப்படி உங்களின் நேரத்தை எனக்காக செலவழித்தற்காக மிக்க நன்றி. விரைவில்சந்திக்கலாம் என அதிரடியாக பதிலளித்துள்ளார்.