"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
10 லட்சம் லைக்ஸ்... இணையத்தை அலற விட்ட நடிகை பூஜா ஹெக்டே புகைப்படம்.! எப்படி போஸ் கொடுத்துள்ளார் பாருங்கள்...
இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில், ஜீவாவுக்கு ஜோடியாக முகமூடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாகி அறிமுகமாகி, இன்று தெலுங்கு சினிமாவில் டாப் நாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை பூஜா ஹெக்டே.
தற்போது அவரது கைவசம் பிரபாஸுடன் ராதே ஷ்யாம் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா போன்ற படங்கள் உள்ளன. மேலும் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தளபதியுடன் இணைந்து பீஸ்ட் திரைப்படத்திலும் நடிக்கிறார் பூஜா ஹெக்டே.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் அவர் தற்போது வெளியிட்ட புகைப்படம் இணையத்தை அலறவிட்டுள்ளது. சிலமணி நேரத்திலேயே 10 லட்சம் லைக்ஸை குவித்துள்ளது.