மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஸ்ட்ராபெர்ரி பெண்ணே.. சிவப்பு நிற உடையில் கவர்ச்சி காட்டும் பூஜா ஹெக்டே.. தீயாய் பரவும் புகைப்படம்.!
கோலிவுட் திரை உலகில் முக்கிய நடிகர்களுடன் நடித்து வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார
மேலும் பூஜா ஹெக்டே, 'முகமூடி' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. இதன் பின் தமிழில் பட வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு மொழிகளில் தன் கவனத்தை திருப்பி பல படங்களில் நடித்து வந்தார்.
இதே நிலையில் 2021 ஆம் வருடம் விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' திரைப்படத்தில் கதாநாயகியாக மீண்டும் தமிழில் அறிமுகமானார். இப்படமும் இவருக்கு கை கொடுக்கவில்லை. தொடர்ந்து தோல்வி படமாகவே நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.
இதுபோன்ற சூழ்நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே பட வாய்ப்புக்காக தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் சிவப்பு நிற உடையில் கவர்ச்சியாய் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.