மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா இவ்வளவு கவர்ச்சியான நிச்சயதார்த்த உடையா? பிரியங்கா சோப்ரா அணிந்த உடையால் மிரண்டு போன ரசிகர்கள்.!
பாலிவுட்டின் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா. முன்னாள் உலக அழகியான இவர் தமிழில் தமிழன் படம் மூலம் அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டில் பல படங்களில் கவர்ச்சியாக கலக்கிய இவர் பின்னர் ஹாலிவுட்டிலும் நடிக்கத்தொடங்கிவிட்டார்.
இவர் அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை காதலித்து சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இவரது நிச்சய மோதிரத்தை அனைவருக்கும் காட்டினார்.
இந்தவிழாவில் இவர் அணிந்திருந்த உடையை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் இவரது உடை கவர்ச்சிக்கு பெயர் போன அமெரிக்க நடிகை கிம்கர்திஷ்யானை விட அதிக கவர்ச்சியாக உள்ளது எனவும் கிண்டல் செய்துள்ளனர்.