மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்ன உடை இது! செம கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த நடிகை பிரியங்கா சோப்ரா - கலாய்க்கும் ரசிகர்கள்!
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. விஜய்யுடன் தமிழன் திரைப்படத்தில் நடித்த இவர் அதன்பின்னர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். இந்திய சினிமாவையும் தாண்டி ஹாலிவுட் அளவிற்கு சென்ற இவர் அங்கும் பல்வேறு தொடர்களில் நடித்து பிரபலமானார்.
இந்நிலையில் பிரபல அமெரிக்க நடிகரும், பாப் பாடகருமான நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் நடிகை பிரியங்கா சோப்ரா. நிக் ஜோன்ஸ் பிரியங்கா சோப்ராவை விட வயதில் மிகவும் குறைந்தவர் என்பதால் திருமணத்திற்கு முன்பு பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. ஒருவழியாக இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது.
தற்போது இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் உலகம் முழுவதும் சுற்றுலா சென்று வரும் இவர்கள் அங்கு எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளார்.
இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் இவர் அணிவதும் எல்லாம் ஒரு உடையா என கிண்டல் செய்து வருகின்றனர்.
Trendy @priyankachopra pic.twitter.com/BxQYAgiYt5
— FridayCinemaa (@FridayCinemaa) 12 August 2019