மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்த நேரத்தில் அது எனக்கு ரொம்ப பிடிக்கும்... உண்மையை போட்டுடைத்த பிரியங்கா சோப்ராவின் கணவர்...
தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் பிரியங்கா சோப்ரா. அதனைத் தொடர்ந்து அவர் பாலிவுட்டில் களமிறங்கி பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து எக்கச்சக்கமான படங்களில் நடித்துள்ளார்.
மேலும் அவர் தற்போது பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோயினாகவும், இந்தியளவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் வலம் வருகிறார். அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோனசை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பிரியங்கா சோப்ரா தற்போது வாடகை தாய் மூலம் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணல் ஒன்றில் பேசிய நிக் ஜோனாஸ் பிரியங்காவுடன் படுக்கையை பகிரும் போது அதாவது இரவில் சந்தோஷமாக இருக்கும்போது சில பாடல்களைக் கேட்பது மிகவும் பிடிக்கும் என்றும், அந்த நேரத்தில் எனக்கு அது மிகவும் அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த சமயத்தில் கேட்கும் பாடல்கள் அனைத்தும் நிக் பாடிய பாடல்கள் இல்லை என கூறியுள்ளார். இந்த செய்தி தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.