பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
மிகவும் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா! புகைப்படம் உள்ளே!
தமிழில் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ப்ரியங்கா சோப்ரா. அதன்பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற இவர் பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்தார். பிறகு ஹாலிவுட்டிலும் கால் பதித்து அங்கும் ரசிகர்களை கவர்ந்தார்.
ஹாலிவுட் படங்களில் நடிக்க சென்ற இவர், நிக் ஜோன்ஸ் என்ற பிரபல அமரிக்க இசை கலைஞர் மற்றும் நடிகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு முன்பும் சரி, திருமணத்திற்கு பின்பும் சரி இவர்களது திருமணம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது.
இந்நிலையில் ப்ரியங்கா சமீபத்தில் தன் கணவருடன் ஒரு விழாவிற்கு சென்றுள்ளார். அந்த விழாவிற்கு மிகவும் கவர்ச்சியான வகையில் உடை அணிந்து வந்திருந்தார் பிறையான்க சோப்ரா. தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.