பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
வைரலாகும் பிரியங்கா சோப்ராவின் புது ஆடை! அந்த ஆடையில் அப்படி என்னதான் இருக்கிறது?
தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. முதல் படத்தை அடுத்து பாலிவுட் பக்கம் சென்ற இவர் இன்று பாலிவுட் சினிமாவின் அடையாளமாக திகழ்கிறார். இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.
பாலிவூட்டையும் தாண்டி ஹாலிவுட் வரை சென்று நடித்துவிட்டார் பிரியங்கா. இந்நிலையில் பிரியங்காவும், நிக் ஜோன்ஸ் எனும் பாப் பாடகரும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டனர்.
இவர்கள் திருமணம் முடிந்ததை அடுத்து பிரியங்கா சோப்ரா கர்ப்பமாக இருப்பதாக சில செய்திகள் வெளியாகியது. ஆனால், தான் கர்ப்பமாக இல்லை என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பிரியங்கா. இந்நிலையில் அவ்வப்போது கவர்ச்சியான உடை அணிந்து போஸ் கொடுக்கும் பிரியங்கா சோப்ராவின் புது புகைப்படம் ஓன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அவரது உடை மிகவும் வித்தியாசமாக இருப்பதே அதற்கு காரணம்.