பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இணையத்தில் வெளியானது ப்ரியங்கா சோப்ராவின் ஹனிமூன் புகைப்படம்!
தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் பிரபலமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. ஹிந்தியில் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவராவார். இவரது பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஹாலிவுட்டில் ஒரு பிரபல சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன்மூலம் உலக அளவில் பிரபலமானார் பிரியங்கா.
இந்நிலையில் தன்னைவிட 11 வயது குறைந்த பாப் பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை ப்ரியங்கா காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் சில நாட்களுக்கு முன்பு மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.
தற்போது தனது கணவர் நிக் ஜோன்ஸுடன் ஹனி மூன் சென்றுள்ளார் ப்ரியங்கா சோப்ரா. தனது கணவருடன் நெருக்கமாக உள்ள உள்ள புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Marital bliss they say.. 😍♥️💋 pic.twitter.com/ipKMjTZevY
— PRIYANKA (@priyankachopra) December 11, 2018