மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அமெரிக்காவில் பாத்ரூமினுள் ஒழிந்துகொண்டு அந்த மாதிரி வேலைகளை செய்த பிரியங்கா சோப்ரா.! இவரா இப்படி என அதிச்சியடைந்த ரசிகர்கள்.?
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா மாடலாக தன் வாழ்க்கையை தொடங்கி பின் திரையில் நடிக்க ஆரம்பித்தார். முதன்முதலில் இவர் தமிழில் விஜய் நடித்த 'தமிழன்' திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.
இதன்பின் பல காரணங்களால் தமிழில் நடிக்காமல் இந்தி திரைபடங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவ்வாறு பாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா நடித்த முதல் திரைப்படம் 'லவ் ஸ்டோரி ஆப் தி பை' ஆகும். இதன்பின் பல பாலிவுட் படங்களில் நடித்து இன்றுவரை பிரபலமான நடிகையாக இருக்கிறார்.
பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட்டிற்கு சென்ற பிரியங்கா 'குவாண்டிகோ' என்ற வெப் சீரீஸ் மூலமாக நுழைந்தார். ஹாலிவுட்டிலும் பல திரைபடங்களில் நடித்து பிரபலமான பிரியங்கா ஆரம்பத்தில் அமெரிக்காவில் அவர்பட்ட கஷ்டங்களை பேட்டியில் கூறியுள்ளார்.
அப்பேட்டியில் அவர் கூறினார், "அமெரிக்காவில் இருக்கும்போது தினமும் பிரச்சினைகளை சந்தித்தேன். எப்போதும் பயந்துகொண்டே தான் இருப்பேன். சில நாட்கள் பசியில் பத்ரூமுக்கு சென்று தின்பண்டங்கள் சாப்பிட்டு கிளாஸ்ஸிற்கு சென்று விடுவேன் என்று கூறியிருக்கிறார்.