ஜூலை 20ல் வெளியாகிறது பிரபாஸின் ப்ராஜெக்ட் கே முன்னோட்டம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! 



Project K Movie Update 

 

பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், சூர்யா, கமல் ஹாசன், திஷா பதானி, துல்கர் சல்மான் உட்பட பலர் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் Project K.

விஜயந் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில், நாக் அஸ்வினி இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் ப்ராஜெக்ட் கே, விஷ்ணுவின் 10-வது அவதாரமான கல்கியை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. 

cinema news

ரூ.600 கோடி பொருட்செலவில், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் படம் தயாராகிறது. பின் வணிக ரீதியாக வெற்றி அடைய தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படும். 

இந்நிலையில், படத்தின் முதற்பார்வை ஜூன் மாதம் 20ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் நடிகர் கமல் ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக இருப்பதாகவும் கூறப்படுகிறது.