மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மொழிகளை கடந்து கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை வென்ற புஷ்பா 2 படத்தின் பாடல்..!
நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சுனில் ரெட்டி, பகத் பாசில் உட்பட பலர் நடித்து உருவாகி வெளியான புஷ்பா திரைப்படம், செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பான கதையை கொண்ட இப்படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படத்தின் 2ம் பாகத்தில் இடம்பெற்றுள்ள பாடல், 15 க்கும் மேற்பட்ட நாடுகளில் கேட்டு மகிழப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் வீடியோ இல்லாத வரிகள் கொண்ட பாடலில் அதிக கேட்கப்பட்ட பட்டியலில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.
கிட்டத்தட்ட 6 மொழிகளில் வெளியிடப்பட்ட புஷ்பா படத்தின் புஷ்பா புஷ்பா பாடல், 40 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மாபெரும் சாதனை படைத்து இருக்கிறது. சுகுமார் இயக்கத்தில், டிஎஸ்பி இசையில் தயாராகியுள்ள இப்படம் ஆசிட் 15 அன்று வெளியாகிறது.