பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அடையாளம் தெரியாமல் மாறிப்போன ராய்லக்ஷ்மி, ஷாக் ஆன ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக நடித்து வரும், நடிகை ராய் லக்ஷ்மி தாம் தூம் படத்தின் மூலம் பிரபலமானார். இவர் நடித்த முனி ௨, மங்காத்தா,அரண்மனை ஆகிய படங்கள் இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.
ஆனால் எவ்வளவு முயற்சி மேற்கொண்டும் அவரால் பெரிய கதாபாத்திரங்களில் நடிக்க முடியவில்லை. இந்நிலையில் அவர் தெலுங்கு சினிமா பக்கம் போய்விட்டார்.
மேலும் படங்களில் குத்து பாடல்களுக்கு ஆடுவது, சின்ன சின்ன கேரக்டர்களில் நடிப்பது என அவரின் சினிமா பயணம் தொடர்ந்து வந்தது.
அதன் பின்பு பட வாய்ப்புகள் குவிந்தன.இந்நிலையில் பாலிவுட்டில் அவரது 50 வது படமாக ஜூலி யில் நடித்தார் .ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்ல. மேலும் ராய் லட்சுமி அந்த படத்தில் அரை நிர்வாணமாக நடித்து ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தார்..
இந்த நிலையில் சமீபத்தில் தனது உதட்டை அழக்காக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார் ஆனால் அந்த சர்ஜரியால் அவரது முக தோற்றமே மாறிவிட்டார் இதனை பார்த்த ரசிகர்கள் இது ராய் லக்ஷ்மிதானா என்று சந்தேகம் எழும் அளவிற்கு மாறியுள்ளார் .