மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல நடிகைக்கு லிப்கிஸ் அடித்த ராகுல் ப்ரீத் சிங்.! சின்மயியை வச்சு செய்யும் ரசிகர்கள்!! புகைப்படம் இதோ!!
தெலுங்கு சினிமாவில் நாகார்ஜுனா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மன்மதுடு 2. இதில் நாகார்ஜுனா பிளேபாயாக நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக தீரன் அதிகாரம்ஒன்று, என்ஜிகே போன்ற திரைப்படங்களில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.
பிரபல பாடகி சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார் இப்படத்தில் இடம்பெற்றுள்ள பல காட்சிகள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மன்மதுடு 2 படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அதில் நாகார்ஜுனா நடிப்பு குறித்தும், ரகுல் ப்ரீத் சிங் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடித்தது குறித்தும் பல மோசமான விமர்சனங்கள் எழுந்தது. அதனை தொடர்ந்து பல காட்சிகள் சென்சார் செய்யப்பட்டது.
இந்நிலையில் இப்படம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் சில காட்சிகள் நீக்காமல் வெளிநாடுகளில் அப்படியே வெளியாகியுள்ளது. இதில் ஒரு காட்சியில் நடிகை ராகுல் பிரீத் சிங் மற்றொரு நடிகையான ஜான்சிக்கு உதட்தோடு முத்தம் கொடுத்துள்ளார். இந்த வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
மேலும் ஊருக்கு மட்டும்தான் உங்க உபதேசமா? உங்கள் கணவன் இப்படி படம் எடுக்கலாமா என நெட்டிசன்கள் சின்மயியை கடுமையாக வச்சு செய்து வருகின்றனர்.