மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கீழே ஒன்னும் போடாமல் காலை தூக்கி வித்தியாச போட்டோ ஷூட்டில் ரகுல் ப்ரீத் சிங்.!
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ராகுல் ப்ரீத் சிங். இவருக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், இவர் தமிழில் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் படுதோல்வி சந்தித்தது.
இந்த நிலையில் தற்போது இவர் தமிழில் இந்தியன் 2 மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த 2 திரைப்படங்களும் விரைவில் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ராகுல் ப்ரீத் சிங் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.