மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கவர்ச்சி தூக்கலான கடற்கரை உடையில் காட்சி தந்த ரகுல் ப்ரீத் சிங்: லேட்டஸ்ட் கிளிக் இதோ.!
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் ரகுல் பிரீத் சிங் (Rahul Preet Singh). தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் இவர் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. தற்போது அயலான், இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் திரைக்கு வருகிறது.
இந்நிலையில், தற்போது மனமகிழ்ச்சிக்காக சுற்றுலா சென்றுள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங், கடற்கரை உடையில் கடல் அலைகளுடன் நின்றவாறு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.