மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னடா இது ட்ரெஸ்? வித்தியாசமான கவர்ச்சி உடையில் ரகுல் ப்ரீத் சிங்க்! புகைப்படம்!
நடிகர் கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான என்னமோ ஏதோ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத்சிங். இந்த படம் சரியாக ஓடாததால் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் துப்பாக்கி.
துப்பாக்கி திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வாலுக்கு பதில் ரகுல் ப்ரீத்சிங் நடிப்பதாக இருந்தது. ஆனால் ஒருசில காரணங்களால் அந்த வாய்ப்பு இவருக்கு கிடைக்காமல் போனது.
அதை தொடர்ந்து நடிகை கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அத்தியாயம் ஓன்று திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் ரகுல் ப்ரீத்சிங். இந்த படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து இவரது புகழ் தமிழ் சினிமாவில் பரவியது.
தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்துவரும் இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார். தற்போது மீண்டும் நடிகை கார்த்திக்கு ஜோடியாக தேவ் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் ரகுல். இந்நிலையில் வித்தியாசமான உடை அணிந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஓன்று வரைலாகி வருகிறது.