மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரைகுறை உடையில் அந்த மாறி போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்.. வைரல் புகைப்படங்கள்.!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கு சினிமாவில் இவர் முன்னணி நடிகையாக இருந்தாலும், தமிழில் இவர் நடித்த திரைப்படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. கன்னடத்தில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
தமிழில் தற்போது இவர் இந்தியன் 2 மற்றும் அயலான் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் அயலான் திரைப்படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி திரையரங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனிடையே சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது அவர் வெள்ளை நிற உடையில் மார்க்கமாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.