#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சிரிப்ப அடக்கமுடியலடா சாமி... என்னடா பண்ணி வச்சிருக்கீங்க!! ரஞ்சிதமே பாடலுக்கு ரஜினி ஆடிய ஆட்டம்... வைரலாகும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்து மாபெரும் பிரபலமாக இருப்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும். அவரது படங்கள் வெளியாகும் நாட்களை ரசிகர்கள் திருவிழாக்களைப் போல கொண்டாடுவர்.
இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் குஷ்பூ, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகிபாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் அண்மையில் வாரிசு படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் பட்டியை கிளப்பி செம ஹிட் அடித்து வருகிறது. தற்போது ரஞ்சிதமே பாடலுக்கு ரஜினி ஆடுவதை போல டுரோல் செய்து வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Adappaavingalaaa Aniyaya sync pandringale 😍😍😍 pic.twitter.com/15GP6uVTnZ
— Sathish (@actorsathish) December 16, 2022