மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சூப்பர்ஸ்டாரே நடிக்க தயங்கிய படத்தில் அசால்ட்டா நடித்து மாஸ் செய்த சிம்பு..! இப்படி வாய்ப்ப தவறவிட்டுட்டிங்களே..!!
சிம்பு, கௌதம் வாசுதேவ் மேனன், கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உட்பட பலர் நடித்து மார்ச் 30-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியுள்ள திரைப்படம் பத்துதல. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து நடைபெற்று வந்த நிலையில், தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து வழங்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கன்னட டப்பிங் திரைப்படமான இது தமிழகத்தில் வெற்றிவாகை சூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படம் குறித்து ஞானவேல் ராஜா தெரிவிக்கையில், "பத்துதல படத்தில் முதலில் ரஜினி நடிப்பதாக இருந்தது.
அவரை சந்தித்து அவரிடம் கதையும் சொன்னோம். அவருக்கு பிடித்திருந்தாலும் ரீமேக் படம் என்பதால் தயங்கினார். இதனால் சிம்புவிடம் அதற்கான வாய்ப்பு பேசப்பட்டு அவர் தற்போது பத்து கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்" என்று தெரிவித்தார்.