குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
பூக்களுக்கு நடுவில் இடுப்பழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்... வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் டம்மி டப்பாசு என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ராம்யா பாண்டியன். அதனை தொடர்ந்து ஜோக்கர், ஆண் தேவதை,ராவணன் ஆண்டாலும் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் விஜய் டிவியில் குக் வித் கோமாளி,கலக்க போவது யாரு போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதை கவர்ந்தார்.பின்னர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, நிகழ்ச்சியின் இறுதி வரை சென்றார். மேலும் அதன் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானது.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் கவர்ச்சியான உடையணிந்து புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பார். அந்த வகையில் தற்போது பூக்களுக்கு நடுவில் தனது இடுப்பழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.