#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்கூட அவரு இல்ல., இருவரும் சுமூகமா பிரிஞ்சிட்டோம்.. ராஷ்மிகா மந்தனா இணையத்தில் வெளியிட்ட அறிக்கை..!!
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான, பிஸியான நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றிருந்தது.
மேலும் ராஷ்மிகாவின் மேனேஜர் ரூ.80 லட்சம் மோசடி செய்ததாகவும், அதனால் கோபமடைந்த ராஷ்மிகா அவரை வேலையில் இருந்து நீக்கியதாக சமூகவலைதளத்தில் தகவல்கள் பரவி வந்தன. இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா இது குறித்து தனது சமூக வலைத்தளபக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "எங்களிடையே எவ்விதமான பிரச்சனையும் கிடையாது. இந்த பிரிவு சுமூகமானது. இப்போது அவர் என்னுடன் இல்லை. எங்களின் பிரிவு குறித்து வரும் செய்திகள் அனைத்தும் போலியானவை" என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.