மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீரென்று ராஷ்மிகாவின் காலில் விழுந்த உதவியாளர்.! அதிர்ச்சியடைந்த ராஷ்மிகா செய்த செயல்..
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தானா. இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆரம்பம் தெலுங்கு சினிமாவின் மூலம் திரைத்துறையில் காலடியெடுத்து வைத்தார் ராஷ்மிகா.
தெலுங்கில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த ராஷ்மிகா, தமிழில் முதன் முதலில் 'சுல்தான்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை.
இதன் பிறகு விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இவ்வாறு தொடர்ந்து பிஸியாக இருந்து வரும் ராஷ்மிகா சமீபத்தில் அவரது உதவியாளர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது எதிர்பாராத விதமாக மாப்பிள்ளை திடீரென ராஷ்மிகாவின் காலில் விழுந்தார். இதையடுத்து மணப்பெண்ணும் அவரது காலில் விழுந்து கும்பிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த ராஷ்மிகா சற்று தள்ளி நின்று வாழ்த்தினார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
Rushie today at Hyderabad, as she attends her Assistant Sai Babu's wedding !! How Innocent She is... 🥺🩷#RashmikaMandanna @iamRashmikapic.twitter.com/kkDManWzBr
— Roвιɴ Roвerт (@PeaceBrwVJ) September 3, 2023