மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ராஷ்மிகாவுடன் புகைபடம் எடுக்க வந்த ரசிகரை அடித்து துரத்திய பாதுகாப்பாளர்கள்.. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ.?
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு திரைப்பட நடிகையான இவர் தற்போது தமிழிலும் நடித்து கலக்கி வருகிறார்.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மேலும், இவர் தமிழில் தொடர்ந்து திரைப்படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இது போன்ற நிலையில் ஆனந்த் இயக்கத்தில் 'பேபி' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டார் ராஷ்மிகா மந்தனா. ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பல பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்படி ரஷ்மிகா மந்தானா பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு வருவதை தெரிந்த ரசிகர்கள் அங்கு கூடினர். ரஷ்மிகாவுடன் செல்பி எடுக்க அலைபாய்ந்த ரசிகர்களை அவரின் பாதுகாப்பாளர்கள் துரத்தி அடித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.