மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக் பாஸ் வீட்டில் நுழையும் குக் வித் கோமாளி பிரபலம்.. யார் தெரியுமா.?
பிக்பாஸ் சீசன் 7ல் குக் வித் கோமாளி பிரபலம் ரவீனா பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கலில் முக்கியமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு தமிழகம் மட்டுமில்லாமல் உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.
இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது 7 சீசன் விரைவில் தொடங்க உள்ளது. தற்போது அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதன்படி, இந்த சீசனில் பிக்பாஸில் 2 வீடுகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பிக்பாஸ் ரசிகர்களுடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சீசனில் போட்டியாளர்களாக கிரண், அப்பாஸ், டிரைவர் ஷர்மிளா உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மௌன ராகம் மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் ரவீனா பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.