#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
யப்பா.. ரொமான்ஸில் விக்னேஷ் - நயனையே மிஞ்சிட்டாங்க.. பெட்ரூமில் எடுத்த போட்டோவை பதிவிட்ட ரவீந்தர்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
கோலிவுட்டில் விக்னேஷ் - நயன்தாராவை தாண்டி தற்பொழுது ட்ரெண்டிங்கில் பேசப்பட்டு வரும் பிரபலங்கள் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி. இவர்களது திருமணம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது.
கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதியன்று இவர்கள் திருமணம் செய்த புகைப்படம் அதிரடியாக வெளிவந்ததை தொடர்ந்து, திருமணமானதிலிருந்து அனைவராலும் பேசப்படும் பிரபலங்களாக இருக்கின்றனர்.
அத்துடன் அன்றாடம் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் ஏதாவது புகைப்படங்களை பதிவிட்ட வண்ணமே இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது மகாலட்சுமி பெட்ரூமில் தூங்கிக் கொண்டிருந்தபோது எடுத்த புகைப்படத்தை பதிவிட்ட ரவீந்தர் டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா என்ற பாடலையும் பதிவிட்டுள்ளார்.
இந்த இன்ஸ்டா ஸ்டோரி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் ரொமான்ஸில் விக்னேஷ் - நயனை மிஞ்சி விட்டார்கள்டா யப்பா என்றும், நீங்கா கண்டினியூ பண்ணுங்க என்றும் அதிர்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.