"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
"குடும்பங்களுக்கான அருமையான திரைப்படம்.." சண்டக்கோழி-2 பற்றி ரசிகர்கள் கருத்து!
லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ள சண்டக்கோழி 2 படம் இன்று வெளியாகியுள்ளது.
படத்தை பார்ப்பவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் தெரிவித்து வரும் கருத்துகளில் சிலவற்றை பார்ப்போம்.
#Sandakozhi2 - லிங்குசாமி சார் - நீங்க கும்பிட்ட கருப்ப சாமி உங்களை கை விடல!! ஒரு அருமையான குடும்பங்களுக்கான திரைப்படம் இந்த திருவிழா நாளில். நிச்சயம் இந்த படத்தில் சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் இந்த திரைப்படம் மகிழ்ச்சி கொடுக்கும் !! மக்களின் விமர்சனத்தில் வெல்லும் ! 👍👍👍.
— Prashanth Rangaswamy (@itisprashanth) October 18, 2018
#Sandakozhi2 a pakka commercial entertainer for the pooja holidays,all the best bro @VishalKOfficial for the big opening 💫 @thisisysr another hero in the movie 👌🏾👌🏾@KeerthyOfficial & @varusarath terror performance 😄 @dirlingusamy Goodluck sir
— Aadhav Kannadhasan (@aadhavkk) October 18, 2018
#Sandakozhi2 - Return Of The Dragon Nu solli Vai.. Lingu Maams is Back 🔥🔥
— The Rockstar AK™ 😎🔥 (@RJAadhi) October 18, 2018
எத்தன வருஷம் ஆச்சு இப்டி ஒரு மன நிறைவான கமர்ஷியல் படம் பாத்து..Love,Action,sentiment, Emotion,Comedy னு எல்லா ட்ராக்லயும் லிங்கு மாம்ஸோட வெறித்தனமான ரைட்டிங்..Sheer Brilliance..👌வசனம் எல்லாம் தாறுமாறு..
Intha padathoda balama varalaxmi vishal mattum than intha padathoda weakness namma @KeerthyOfficial than ivanga illana padam nala irunthurukum ivanga vara scene yellam irritate avuthu #Sandakozhi2
— 🌟Ultimate Star Ajithkumar Veriyan🌟 (@ThalaUSAV) October 18, 2018