மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மோசமான உடையில் சாக்ஷி வெளியிட்ட செம ஹாட் புகைப்படம்! தொடையில் என்ன பச்சை குத்தியுள்ளார் தெரியுமா!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி. சென்னை பெண்ணான சாக்ஷி கன்னடம், மலையாளம்,தமிழ் என மூன்று மொழிகளிலும் பல படங்களிலும் நடித்துள்ளார்.மேலும் அவர் தமிழில் யோகன், காலா, விஸ்வாசம், சின்ரெல்லா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் கவினுடன் ஏற்பட்ட காதல் மூலம் பல விமர்சனங்களை சந்தித்தார். மேலும் அவரது பேச்சு, அவர் பிறரை குறித்து குறி கூறுவது என பல விஷயங்களால் மக்களால் வெறுக்கப்பட்டு வந்தார்.
அதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அவர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் அவர் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது என பிஸியாகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் தனது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் அவர் தொடையில் la vie est belle என்று பச்சை குத்தியுள்ளார்.அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் அதற்கு விமர்சனம் செய்து வருகின்றனர்.