மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆறு மாசம்.. பயங்கர வலி! அதை செய்யாதீங்க! சமந்தா வெளியிட்ட வீடியோ! ஷாக்கில் ரசிகர்கள்!!
தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவிலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் நடிகை சமந்தா. அவரது கைவசம் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல், சாகுந்தலம் போன்ற படங்கள் உள்ளன.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் சமந்தா அவ்வப்போது தனது கவர்ச்சி போட்டோ சூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவார். இந்நிலையில் அண்மையில் அவர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அப்பொழுது ரசிகர் ஒருவர், காது குத்திய இடம் எப்படி சரியானது? என கேட்டுள்ளார்.
#Samantha pic.twitter.com/0otU0BU5uF
— Parthiban A (@ParthibanAPN) April 18, 2022
அதற்கு சமந்தா ' காது குத்திய இடம் சரியாக ஆறு மாதங்கள் ஆனது. ஏன் செய்தேன் என இருக்கிறது. இது சரியாக இன்னும் நீண்ட காலம் ஆகும்போல என கூறியுள்ளார். மேலும் மற்றொருவர் டாட்டூ குறித்து கேட்டதற்கு, எப்போதும் டாட்டூ போடாதீங்க என கூறியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.