சிட்டிசன் படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தது இந்த பிரபல நடிகைதானம்! யார் தெரியுமா?



sameera-reddy-is-the-first-choice-for-ajiths-citizen-mo

தல அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துவருகிறார். படம் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அஜித் என்று சொன்னாலே ஆர்பரிக்கு பலகோடி ரசிகர்கள் உள்ளனர். இவை அனைத்தும் ஒரே நாளிலோ அல்லது ஒரே படத்திலோ வந்தது அல்ல.

Ajith Kumar

பல்வேறு வெற்றிப்படங்கள், தோல்வி படங்கள் இவைகள்தான் காரணம். அதுபோன்ற மாபெரும் வெற்றிபெற்ற படங்களில் ஒன்றுதான் சிட்டிசன். அஜித், வசுந்தரா தாஸ், மீனா, நக்மா போன்ற பல்வேறு பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். நடிகர் அஜித் இந்த படத்தில் 9 வேடங்களில் நடித்திருப்பார்.

2001 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. படத்தின் நாயகியாக வசுந்தரா தாஸ் நடித்திருந்தார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இல்லாத படம் என்பதால் இவரது கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படவில்லை.

Ajith Kumar

இந்நிலையில் வசுந்தராவின் கதாபாத்திரத்தில் இவருக்குக்கு பதில் சமீரா ரெட்டிதான் நடிக்க இருந்ததாம். ஆனால் ஒருசில காரணங்களால் சமீரா விலகி, வசுந்தரா நடித்துள்ளார், அதன்பின்னார் 7 வருடங்கள் கழித்து வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சமீரா ரெட்டி.